மேலும் கேன்டீனில் அமைதியைப் பேண மாணவர்கள் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
அதோடு கேன்டீனில் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்காக 6 டேபிள்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கடந்த வாரம் மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இது மாணவர்கள் மத்தியில் மேலும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. இதற்கிடையே மாணவருக்கு அபராதம் விதிப்பது என்ற கேன்டீன் கவுன்சில் தீர்மானத்துக்கு அம்பேத்கர் பெரியார் ஸ்டடி சர்க்கிள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. மேலும், இதை எதிர்த்துப் போராடப்போவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com
