Husband and Wife : ‘மனைவி சொல்லே மந்திரம்’ என்று வாழும் கணவன்கள் இந்த ராசிக்காரர்களாம்!

Husband and Wife : ‘மனைவி சொல்லே மந்திரம்’ என்று வாழும் கணவன்கள் இந்த ராசிக்காரர்களாம்!

மனைவி சொல் கேட்டு குடும்பத்தை நல்ல முறையில் கொண்டு செல்லும் ராசிகள் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இவை பெண்ணுக்குரிய ராசிகள். இந்த 6 ராசிகளைச் சேர்ந்த கணவன் இருந்தால் நீங்கள் கொடுத்துவைத்த மனைவிகள். இந்த ராசிகளை சேர்ந்த மனைவிகள் குடும்ப சந்தோசத்திற்காக பிரச்னைகளை தீர்ப்பதில் முதன்மையாக இருப்பார்கள்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *