HT Success story: ’டீ விற்று கோடிகளை குவித்த நண்பர்கள்!’ சாய் கிங்ஸ் வெற்றி கதை!

HT Success story: ’டீ விற்று கோடிகளை குவித்த நண்பர்கள்!’ சாய் கிங்ஸ் வெற்றி கதை!

கொடிகட்டி பறக்கும் சாய் கிங்ஸ்

கடந்த 2021-22 நிதியாண்டில், சாய் கிங்ஸ் நிறுவனம் 22 கோடி ரூபாய் விற்றுமுதல் பதிவு செய்து, மேலும் 2024 ஆம் ஆண்டிற்குள் புனே மற்றும் தேசிய தலைநகர் டெல்லி உட்பட எட்டு நகரங்களில் 200க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை திறக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. வித்தியாசமான ஐடியாவும், கடின உழைப்பும் இருந்தால் டீ விற்று கூட கோடிகளை குவிக்கலாம் என்பதற்கு பாலாஜி சடகோபன், ஜாபர் சாதிக் ஒரு முன் உதாரணம்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *