சிம்மம்
விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
