ஹிப்ஹாப் ஆதியின் ‘பி.டி.சார்’ படப்பிடிப்பு நிறைவு..! இணையத்தில் வெளியான வீடியோ!!

Hiphop Adis B.T.Sir shooting completed Video published on the Internet

“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” என்ற படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் என்பவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் புதிய படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்திக்கு “பி.டி.சார்” என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் ஹிப் ஹாப் தமிழாவுக்கு ஜோடியாக கஷ்மிரா பர்தேசி நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரபு, முனிஷ்காந்த், ஆர்.பாண்டியராஜன், இளவரசு, ஆர்.தியாகராஜன் உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்துள்ளனர்.

Also Read > தாதா சாகேப் பால்கே விருது : சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் நடிகை நயன்தாரா!

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார். ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் இந்த புதிய படத்தில் ஹிப் ஹாப் ஆதியே இசையமைத்தும் உள்ளார். கார்த்திக் வேணுகோபாலன் இயக்கி வரும் “பி.டி.சார்” படமானது பள்ளியில் பணியாற்றி வரும் உடற்கல்வி ஆசிரியரின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “பி.டி.சார்” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நேற்று ஹிப் ஹாப் ஆதியின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு இது தொடர்பான வீடியோவை வெளியிட்டு படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தெரிவித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *