ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த காய்கறிகளின் விலை..! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!

தமிழகத்தில் தொடர் மழை காரணமாகவும், வரத்து குறைவு காரணமாகவும் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருளான காய்கறிகளின் விலை சற்று உயர்ந்து உள்ளது. இன்றைய விலை நிலவரம் பற்றி பதிவில் காண்போம்.

காய்கறிகளின் விலை:

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், சென்னை போன்ற இடங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணத்தால் காய்கறிகளின் விலையானது சற்று உயர்ந்து உள்ளது.

High price of vegetables available in one day Housewives in shock read it now

மேலும் அடுத்தடுத்து பண்டிகைகள் வர போகும் நிலையில், தற்போது உயர்ந்துள்ள காய்கறிகளின் விலையால் மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். அதோடு பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோ இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.

Also Read : ரேஷன் அட்டைதாரர்களே! இந்த சான்ஸ மிஸ் பண்ணாம உடனே இந்த வேலையை செஞ்சிடுங்க…

விலை நிலவரம்:

1. உருளைக்கிழங்கு – ரூ.321

2. பீட்ரூட் – ரூ.40

3. பச்சை மிளகாய் – ரூ.30

4. தக்காளி – ரூ.18

5. சின்ன வெங்காயம் – ரூ.90

6. பெரிய வெங்காயம் – ரூ.30

7. பீன்ஸ் – ரூ.90

8. கேரட் – ரூ.30

9. காலிபிளவர் – ரூ.25

10. சுரைக்காய் – ரூ.20

11. முட்டைகோஸ் – ரூ.15

12. கத்தரிக்காய் – ரூ.50

13. வாழைப்பூ – ரூ.25

14. முருங்கைக்காய் – ரூ.60


Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *