“இந்த உன்னதமான இயக்கத்தின் ஒரு அங்கமாக விளங்குவதற்காக ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுத்து, ஹீரோ இன் யூ பிரச்சாரத்தை தொடங்குவதில் நாங்கள் மிகவும் உற்சாகமடைந்திருக்கிறோம். சிறு துளியே பெருவெள்ளமாக பெருகி மாபெரும் மாற்றத்தை விளைவிக்கக் கூடிய ஆற்றலைக் கொண்டது என்ற கருத்தாக்கமே இந்த பிரச்சாரத்தின் மையமாக அமைந்துள்ளது ,” என்று CRY அமைப்பின் வளங்கள் திரட்டும் துறை இயக்குனர் யாமினி கபூர் கூறினார்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com