HDFC Bank Recruitment 2023 Notification Released Now

HDFC வங்கியில் Branch Sales Officer வேலைகக்காண காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு ஒன்றை தற்போது HDFC வங்கி வெளியிட்டு உள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் இப்பணிக்கு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree, Master’s Degree யில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது. அதோடு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிறுவனம் : HDFC
பணியின் பெயர் : Branch Sales Officer
பணியிடங்கள் : Various
விண்ணப்பிக்கும் முறை : Online
HDFC காலிப்பணியிடங்கள்:
HDFC வங்கியில் Branch Sales Officer பணிக்கென காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது.
Branch Sales Officer கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree, Master’s Degree யில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
HDFC வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Also Read >> அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை! நகை வாங்க இது தான் சரியான நேரம்…!
Branch Sales Officer முன் அனுபவம்:
சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 5 ஆண்டு வரை முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
HDFC தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதோடு இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
HDFC Recruitment 2023 Notification Link
இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பார்க்க எங்களோட TELEGRAM மற்றும் WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…
நன்றி
Publisher: jobstamil.in