CMC வேலூர்ல சூப்பரான வேலை! ஆன்லைன்ல ஈஸியா அப்ளை பண்ணிடலாம்!

கிருத்தவ மருத்துவக் கல்லூரி வேலூரில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் இந்த மருத்துவ கல்லூரியில் வேலை செய்ய எண்ணற்றோர் முயற்சிகிறார்கள். நீங்களும் CMC வேலூரில் வேலை செய்ய ட்ரை பண்ணிட்டு இருந்தா இந்த வாய்ப்பை பயன்படுத்தி வேலையில ஜாயின் பண்ணிடுங்க!

Great job CMC Vellore Easy to apply online today private jobs in tamilnadu

இப்போது வந்துள்ள அறிவிப்பின்படி, JRF, Lecturer, Assistant Professor பணிக்கு நான்கு காலியிடங்கள் உள்ளது. B.Sc, BVSc, M.Sc, MBBS, MD, PhD படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளமாக ரூ.28,000 to ரூ.34,680 வரை பெற்றுக் கொள்ளலாம். இந்த மாதம் 12 ஆம் தேதிக்குள்ளாக (12/01/2024) விண்ணப்பிக்குமாறு சொல்லியிருக்கிறார்கள். Junior Research Fellow வேலைக்கு அதிகபட்ச ஆண்டுகள் 40. Junior Research Officer வேலைக்கு அதிகபட்ச ஆண்டுகள் 35 ஆகும். விண்ணப்ப கட்டணங்கள் இல்லை.

மேலும், CMC Vellore Official Notification லிங்கை க்ளிக் செய்து விவரங்களை அறிந்து கொண்டு விண்ணப்பியுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *