இந்த நிலையில், நமது விகடன் இணையப்பக்கத்தில், “தமிழ்நாட்டில் பிறந்து சுதந்திரத்துக்காகப் போராடிய வீரர்களின் வரலாற்றை, தமிழ்நாட்டில் ஆட்சி செய்தவர்கள் திட்டமிட்டே மறைத்திருக்கிறார்கள் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்து…” குறித்து கருத்துக் கணிப்பு நடத்தினோம். அதற்கு விருப்பத்தேர்வாக “அவதூறானது’ – ‘உண்மை’ – ‘அறியாமை’ என்ற மூன்றுத் தேர்வைக் கொடுத்திருந்தோம்.

இதில் நமது வாசகர்கள் அளித்த வாக்கின்படி,” தமிழ்நாட்டில் பிறந்து சுதந்திரத்துக்காகப் போராடிய வீரர்களின் வரலாற்றை, தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்கள் திட்டமிட்டே மறைத்திருக்கிறார்கள் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்து… அவதூறானது என 51 சதவிகித வாசகர்களும், உண்மை என 31 சதவிகித வாசகர்களும், அறியாமை என 16 சதவிகித வாசகர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
நமது விகடன் இணையதள பக்கத்தில் தற்போது தாக்குதலுக்குள்ளான காவலர் விவகாரம்: வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உள்நுழைவு அனுமதிச் சீட்டு வேண்டும் என்ற சீமானின் வேண்டுகோள்” குறித்த கருத்துக்கணிப்பு நடந்துவருகிறது. வாசகர்கள் கிளிக் செய்து தங்கள் கருத்தைத் தெரிவிக்க முடியும்.
நன்றி
Publisher: www.vikatan.com
