பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India – SBI) தங்களுடைய வாடிக்கையாளர் நலனில் மிகவும் அக்கறை கொண்டுள்ளது. இதனால்தான், மக்களுக்கு பயன்படும் புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு கொண்டே உள்ளது. இந்த அறிவிப்புகள் மூலம் எண்ணற்ற SBI வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகிறார்கள். தற்போது மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்பட்டவர்களுக்கான புதிய அறிவிப்பு ஒன்றை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது.
SBI வாடிக்கையாளர்களுக்கு… புதிய செய்தி
மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு Door Step வங்கி சேவைகளை வழங்க பாரத ஸ்டேட் வங்கி (SBI) முடிவுசெய்துள்ளது. கணக்கில் இருந்து பணம் எடுப்பது, காசோலை மற்றும் பணம் டெபாசிட் செய்வது உள்ளிட்ட அனைத்து வகையான வங்கிச் சேவைகளும் இணைய & செல்போன் செயலி மூலம் வீட்டில் இருந்த படியே பெறலாம். இந்த சேவையை பெற வாடிக்கையாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற இந்த செய்தியை உடனே பகிருங்கள்.

இந்த புதிய அறிவிப்பின் மூலம் எண்ணற்ற மக்கள் பயனடைய முடியும். SBI-யின் இந்த அறிவிப்பு வரவேற்கக்கூடியதாக உள்ளது
நன்றி
Publisher: jobstamil.in