#சற்று முன்; ஆவின் நெய் மற்றும் வெண்ணை விலை ரூ.100 உயர்வு…! இன்று முதல் அமல்…

#சற்று முன்; ஆவின் நெய் மற்றும் வெண்ணை விலை ரூ.100 உயர்வு…! இன்று முதல் அமல்…

ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்ட நிலையில் புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்தது. கடந்த 2 ஆண்டில் 4-வது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஆவின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் நெய் விற்பனை விலையை ஒரு லிட்டருக்கு ரூ.100 ஒரேயடியாக உயர்த்தி உள்ளது ஆவின் நிர்வாகம்.

1 லிட்டர் ப்ரீமியம் நெய் ரூ.630 லிருந்து ரூ.700 ஆகவும், அரை லிட்டர் நெய் ரூ.315 லிருந்து ரூ.365 ஆகவும் ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்க வருவதாக அனைத்து ஒன்றியங்களின் பொது மேலாளர்களுக்கும் நிர்வாக இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை பட்டியல் :

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *