இனி 10 ரூபாய்க்கு ஆர்டர் செய்தாலே Free டெலிவரி பண்றாங்களாம்! Swiggy யின் அட்டகாசமான புதிய அறிவிப்பு!

Swiggyன் அட்டகாசமான புதிய அறிவிப்பு! இலவச டெலிவரி ரூ.10க்கு ஆர்டர் செய்தாலே போதும்! உடனே பாருங்க

Today Swiggy Latest Update
இனி 10 ரூபாய்க்கு ஆர்டர் செய்தாலே Free டெலிவரி பண்றாங்களாம்! Swiggy யின் அட்டகாசமான புதிய அறிவிப்பு! 2

நாம்ம வெளியில் சென்று சாப்பிட்டது போக இப்ப வீட்டில் இருந்தே ஆர்டர் செய்து சாப்பிடும் காலம் வந்துவிட்டது. அதற்காக பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு முன்னணி நிறுவனம் தான் Swiggy. தற்போது, Swiggy நிறுவனம் Swiggy one Lite ல் ரூ.10க்கு ஆர்டர் செய்தாலே இலவச டெலிவரி வழங்கப்படும் என அறிமுகம் செய்துள்ளது.

நாட்டின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான Swiggy தங்களின் பயனாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. அதன் படி புதிதாக Swiggy One Lite ஐ அறிமுகம் செய்துள்ளது. அதில் உணவு, மளிகை பொருட்கள், பிக்-அப் மற்றும் டிராப் போன்ற சேவைகளை குறைவான விலையிலேயே வழங்க திட்டமிட்டுள்ளது.

Also Read >> ICMR நிறுவனத்தில் வேலை செய்ய ஆசையா? நோ எக்ஸாம் | ஒன்லி நேர்க்காணல் மட்டுமே…!

அதன் அடிப்படையில் ரூ.99 செலுத்தி மூன்று மாத சந்தாவுடன் இணைபவர்களுக்கு, ரூ.10க்கு மேல் ஆர்டர் செய்யும் 10 ஆர்டர்களுக்கு இலவசமாக உணவு டெலிவரி வழங்கப்படுகிறது. மேலும் இன்ஸ்டாமார்ட்டில் ரூ.149க்கு மேல் ஆர்டர் செய்பவர்களுக்கு முதல் 10 ஆர்டர்களுக்கு மட்டும் இலவச டெலிவரி வழங்கப்படுகிறது.

மேலும் உணவகங்களில் 30% வரையிலும் தள்ளுபடி மாத சந்தா ரூ.199 செலுத்துவர்களுக்கு கிடைக்கும். மேலும் ரூ.60க்கு மேல் ஆர்டர் செய்தாலே Swiggy Genie டெலிவரிகளில் 10% வரை தள்ளுபடி ஆனது Swiggy One Lite உறுப்பினர்கள் எந்தவித சந்தா செலுத்தாமலே அவர்களுக்கு கிடைக்கும்.

எனவே Swiggy One Lite இதனை இன்று தான் அறிமுகம் செய்துள்ளது. இனி அடுத்தடுத்து வரும் நாட்களில் ஆர்டர்கள் எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *