தமிழ்நாட்டின் தலைநகரமாக விளங்கும் சென்னை மாவட்டத்தில் இயங்கி வருகிற Paytm நிறுவனம் தற்போது காலியாக இருக்கும் 100 FIELD SALES EXECUTIVE வேலைக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். SSLC படித்த தகுதியும், ஆர்வமும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்படுள்ள இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இந்த வேலை பற்றிய முழுமையான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். படித்து அறிந்துகொண்டு உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்.
FIELD SALES EXECUTIVE JOB OPENINGS FOR Paytm
TAMIL NADU PRIVATE JOBS 2023

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
அமைப்பின் பெயர் | Paytm |
வேலை வகை | Private Jobs |
வேலையின் பெயர் | FIELD SALES EXECUTIVE |
காலிப்பணியிடங்கள் | 100 |
சம்பளம் | ஒவ்வொரு மாசமும் 15,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை பெற்றுக்கொள்ள முடியும் |
பாலினம் | ஆண், பெண் அனைவரும் விண்ணப்பிக்கலாம் |
வயது | இந்த தனியார் வேலைக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 35 வயது உள்ளவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் |
முன் அனுபவம் | அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முடியும் (0-1 Year) |
கல்வித்தகுதி | 10TH (SSLC) |
வேலையிடம் | Jobs in All Tamilnadu |
விண்ணப்பிக்க கடைசி தேதி | வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் |
NOTIFICATION DETAILS & APPLY LINK
Job Description:
- Responsible for planning & scheduling market visits for lead generation.
- Meeting sales targets of multiple payments solutions such as QR code, Sound Box, EDC/card swipe machine, point of sales software, insurance and other financial products.
- Deployment of products and articulation of benefits & best practices at client locations.
- Ensuring customer satisfaction leading to higher sales conversions and retention.
- Gathering consistent feedback from the market for existing offerings and insights on competitor moves as feedback for product enhancements.
Skills:
- Should be competitive and confident.
- Should be focused on delivering the best for their respective departments.
- Should be able to take initiatives and work on their own to achieve targets.
- Should be excellent with verbal communication.
Requirements:
- Qualification: 10th pass – Any Graduation
- Should be excellent in the local language
- Fresher or Experienced can apply
Benefits:
Skills
பொறுப்புத் துறப்பு:
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் இந்த வேலையை பற்றி தொடர்புடைய ஆட்சேர்ப்பு வாரியம் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளவும். எங்களுடைய ஜாப்ஸ் தமிழ் போர்டலில் வழங்கப்பட்ட தகவல்களின்படி செயல்படும் முன் பொருத்தமான தொழில்முறை ஆலோசனையைப் பெறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த போர்ட்டலில் சேர்க்கப்பட்டுள்ள லோகோ மற்றும் பிற இணையதளங்களுக்கான இணைப்புகள் வேலை தேடுபவர்களின் வசதிக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. வேலை தேடுபவரிடம் நாங்கள் எந்தவிதமான பதிவுக் கட்டணம் மற்றும் வேலை வாங்கி தருவதாக கூறி எந்த விதமான பணத்தையும் நாங்கள் வசூலிப்பதில்லை. மேலும் கொடுக்கப்பட்ட தகவல்கள் எந்த நேரத்திலும் மாற்றத்திற்கு உட்படலாம். உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு jobstamil.in இணையதளம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.
நன்றி
Publisher: jobstamil.in