பிரபல நடிகை மர்ம மரணம்..!! கழுத்தில் காயம்..!! மருத்துவமனையில் இருந்து ஓடிய தோழி..!! அதிர்ச்சி தகவல்..!!

பிரபல நடிகை மர்ம மரணம்..!! கழுத்தில் காயம்..!! மருத்துவமனையில் இருந்து ஓடிய தோழி..!! அதிர்ச்சி தகவல்..!!

வங்கதேச நடிகை ஹுமைரா ஹிமு (37) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவரை நண்பர் டாக்காவில் உள்ள உத்தரா அதுனிக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், போலீசார் வருவதற்குள் ஹுமைராவின் தோழி அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளார். ஹுமைராவின் கழுத்தில் காயங்கள் இருந்ததால் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை நடத்த உள்ளனர். அவரது மரணத்திற்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 37 வயதில் நடிகை உயிரிழந்தது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *