இதையடுத்து அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் முன்னாள் ராணுவ வீரரின் வீட்டுக்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்த போது ரமேஷ், அவரது மனைவி, மகள் ஆகியோர் இறந்து கிடந்தனர்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
