EPS : விவசாயத்தை அழிக்கும் சிப்காட் வேண்டாம்.. களத்தில் இறங்கும் இபிஎஸ்.. மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

EPS : விவசாயத்தை அழிக்கும் சிப்காட் வேண்டாம்.. களத்தில் இறங்கும் இபிஎஸ்.. மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் செயலில் ஈடுபட்டுள்ள விடியா திமுக அரசைக் கண்டித்தும்; விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முடிவை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் புதன் கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இபிஎஸ் அறிவித்துள்ளார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *