ED Raids: பிரபல தொழிலதிபர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை திடீர் ரெய்டு..திண்டுக்கல்லில் பரபரப்பு!

ED Raids: பிரபல தொழிலதிபர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை திடீர் ரெய்டு..திண்டுக்கல்லில் பரபரப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வரும் நிலையில், திண்டுக்கல்லில் பிரபல தொழில் அதிபர் ரத்தினம் மற்றும் அவரது மைத்துனர் கோவிந்தன் வீடு, அலுவலகம் என இரண்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *