சென்னையில இருக்க Ford இந்தியா வேலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது! கொட்டிகிடக்கும் எண்ணற்ற வேலை வாய்ப்புகள்! மிஸ் பண்ணிடாதீங்க..!

சென்னையில் உள்ள மிகப்பெரிய நிறுவனமான Ford இந்தியா ப்ரைவேட் லிமிடெட் ஆனது தங்களிடம் நிறைய வேலை வாய்ப்புகள் இருப்பதாக தகவலை கூறியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ளவர்கள் என்ற இணையதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

dont miss this opportunities Ford India has published a job notification to be in Chennai! Countless job opportunities pouring in chennai ford

நிறுவனம் : Ford இந்தியா

வேலையின் பெயர்: PTS Business Architect

பணியிடங்கள் : various

விண்ணப்பிக்க கடைசி நாள் : 10/10/2023

விண்ணப்பிக்கும் முறை : online

Ford இந்தியா நிறுவனம் PTS Business Architect பதவிக்கு பல வேலை வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளது. PTS Business Architect பதவிக்கு தேவையான கல்வித்தகுதிகளை குறிப்பிட்டுள்ளது. விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் படித்திருக்க வேண்டும். மேலும் Graduate or Equivalent Technical ல் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

இப்பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி பார்ப்போம்.

விண்ணப்பதாரர்கள் இணையதள முகவரியை பயன்படுத்தவும். இதில் career எனும் பக்கத்தை open செய்து ” View Job Opportunities & Campus placement” என்பதை க்ளிக் செய்யவும்.

மேலும் “PTS Business Architect” என்பதை தேர்ந்தெடுத்து கல்வித்தகுதி மற்றும் பிற விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும். Apply online option என்பதை தேர்வு செய்து விண்ணப்பத்தை நிரப்பவேண்டும். பிறகு விண்ணப்பத்தை சமர்பித்துவிடவும்.

APPLY LINK

Previous articleBreaking News: JKSSB DEO Admit Card 2023 Released Today – Get Exam Details Here!

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *