- கனவில் சிறிய கிருஷ்ணர் தொட்டிலில் ஊஞ்சலாடுவதைக் கண்டால், விரைவில் நீங்கள் பெரிய வெற்றியை அடையப் போகிறீர்கள் என்று அர்த்தம். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் நிறைவேறப் போகிறது என்பதற்கான அறிகுறியாக இந்த கனவு கருதலாம்.
- சிரிக்கும் குழந்தை கிருஷ்ணனை கனவில் கண்டால், எதிரிகளை நீங்கள் தோற்கடிக்கப் போகிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும்.
- சின்ன கிருஷ்ணர் கோபமாக இருப்பதை உங்கள் கனவில் கண்டால், அவர்கள் செய்யும் வழிபாட்டில் ஏதோ தவறு இருப்பதாக அர்த்தம்.
- உங்கள் கனவில் சிறிய கிருஷ்ணரை கண்டால், அது வீட்டில் மகிழ்ச்சி இருக்கும் என்பதற்கான அறிகுறியாகும்.
- குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்கள், கனவில் கிருஷ்ணரைக் கண்டால், அவர்கள் விரைவில் கருவுறுவார்கள் என்று அர்த்தம்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com