Today News in Tamil 2023

மக்களிடம் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும் அதனை திரும்ப பெறுவதாக கடந்த சில மதங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டது. அதன் படி, பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை அருகில் உள்ள வங்கிகளில் டெப்பாசிட் செய்தோ அல்லது 2000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக பிற நோட்டுகளாகவோ மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்திருந்தது. இதற்கென, செப்டம்பர் மாதம் 30 தேதிக்குள் மாற்றிக்கொள்ளலாம் என ஆர்.பி.ஐ கால அவகாசம் கொடுத்ததது.
மே மாதம் 19 ஆம் தேதி 2023 அன்று 3.56 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி 2023 அன்று வரை 3.42 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டது. இதில், இன்னும் 14 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
Also Read >> திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய போறீங்களா நீங்க? இந்த தேதிகளில் டோக்கன்கள் கிடையாதாம்… திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு!
மேலும், திரும்ப பெறாத 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதற்கு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வங்கிகளில் சென்று ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
சீக்கிரமா உங்ககிட்ட இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை மாத்திடுங்க…
நன்றி
Publisher: jobstamil.in