இது யார் செய்ற வேலை.. நாங்கள் வந்து செய்து கொண்டிருப்போமா? யாரும் வீட்டுக்கு போககூடாது. தண்ணீர் வடிந்த பிறகு தான் செல்ல வேண்டும். பாக்கி பேர் எங்கே… எல்லா இன்ஜீனியரையும் இங்கே வரச்சொல்லுங்கள்.
மழை நீர் வடிந்த பிறகு, முழுக்க வடிந்து விட்டது என என்னிடம் சொல்லிவிட்டு தான் எல்லோரும் வீட்டுக்கு போக வேண்டும். நான்கு மணிக்கு மழை பெய்தது. இரவு வந்திருக்கிறீர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்… வாட்ஸ்அப்பில் தகவல் கிடைத்தப் பிறகுதான் இங்கு வந்தேன். நான் இங்கதான் இருக்கப்போறேன். தண்ணி வடியும் வரை நான் போக மாட்டேன். இப்போது பெய்தது எதிர்பார்க்காத மழை, இதுக்கே இவ்வளவு மழை நீர் நிற்கிறது. அடுத்து அக்டோபர், நவம்பர் மாதங்கள் முழுக்க மழை பெய்யும் அப்ப என்ன செய்யப் போறீங்க. இப்ப தண்ணீரை வடிய வைப்பது மட்டுமில்லாமல் இனி மழை பெய்தால் தண்ணீர் தேங்காத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறிவிட்டு நாற்காலியை போட்டுவிட்டு உட்கார்ந்து கொண்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
