Annamalai Vs CM Stalin : ஊழலின் உறைவிடம் திமுக.. பொய் சொல்லியிருக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்.. அண்ணாமலை கடும் தாக்கு!

Annamalai Vs CM Stalin : ஊழலின் உறைவிடம் திமுக.. பொய் சொல்லியிருக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்.. அண்ணாமலை கடும் தாக்கு!

2G ஊழல் குறித்த சிஏஜி அறிக்கையை அத்தனை எளிதாக நாட்டு மக்கள் மறந்துவிட மாட்டார்கள். ஊழல், முறைகேடு. மோசடி. அரசுக்கு இழப்பு என்ற வார்த்தைகள் அனைத்தும் இருந்தது 2G ஊழல் குறித்த சிஏஜி அறிக்கையில் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *