இதையடுத்து சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 நாட்களாக நடிகர் விஜயகாந்த்துக்கு இருமல், சளி மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொண்டை வலி காரணமாக அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவர்கள் விஜயகாந்தின் உடல்நிலையைப் பரிசோதித்து சிகிச்சை அளித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com