ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் தாக்குதலில் நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க குழந்தையுடன் 27 மணி நேரம் புதரில் மறைந்திருந்த இஸ்ரேல் பெண் – காணொளி
அக்டோபர் 7 அன்று கிப்புட்ஸ் கஃபார் ஆஸாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் படுகொலையில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இஸ்ரேலைச் சேர்ந்த கஃபர் அஸா மற்றும் அவரது குழந்தை ஷாயாவும் 27 மணி நேரம் மறைந்திருந்து எப்படி உயிர் பிழைக்க முடிந்தது என பிபிசியிடம் கூறினார்.
இந்த நேர்காணல் படமாக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவரது கணவர் உயிரிழந்தார் என்ற செய்தியும் வந்தது.

கஃபர் அஸா, பல மணி நேரம் புதர்களில் ஒளிந்திருந்து உயிர் தப்பியுள்ளார்
கஃபர் அஸா, பல மணி நேரம் புதர்களில் ஒளிந்திருந்ததாகவும், பின் ஒரு குடும்பத்தினர் தனக்கும் தன் குழந்தைக்கும் தங்க பாதுகாப்பான இடம் கொடுத்ததாகவும் அவர் பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்