ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
எட்டு வயதில் எட்டாத உயரங்களை எட்டிப் பிடிக்கும் சாதனை சிறுமி
எட்டு வயதில் உயரங்களை எட்டிப் பிடிக்கும் சாதனை சிறுமி
பஞ்சாப் மாநில ருப்நகரைச் சேர்ந்த 8 வயதான சான்வி சூட் பல்வேறு மலை உச்சிகளை எட்டிப்பிடித்து ஆச்சரியப்பட வைக்கிறார். உலகின் இளம் வயது மலையேற்ற வீராங்கனைகளில் ஒருவராகவும் மௌண்ட் எல்ப்ரூஸை அடைந்த மிகவும் இளம்வயது வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
மலை ஏறுவது சான்விக்கு அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை, பல ஏற்ற இறக்கங்கள் இருந்தன அவற்றை சமாளிக்க நிறைய தைரியம் தேவைப்பட்டது. சான்வியின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பதில் அவளின் தந்தை அதிக சிரத்தை எதிர்கொண்டார். குடும்பத்தினரே இது முதலில் புரிந்துகொள்ளவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
கணிதமும், அறிவியலும் பிடித்த பாடங்கள் என்று கூறும் சான்விக்கு, விமானி ஆக வேண்டும் என்ற விருப்பமும் உள்ளது.( மேலும் தகவல் காணொளியில்)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்