ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

3 பேர் பலியான கேரளா குண்டு வெடிப்பு எப்படி நடந்தது – பிபிசி கள நிலவரம் – விடியோ
இயேசு, சிலுவையை வணங்காத ‘யகோவா சாட்சிகள்’ யார்? கைதான டொமினிக் மார்ட்டின் பின்னணி என்ன?
கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்திருக்கிறது. குண்டு வைத்ததாகச் சரணடைந்திருக்கும் நபரின் பின்னணி பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.
ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வந்த அவரைத் அறிந்தவர்கள், அவர் யாருடனும் அதிகம் பேசமாட்டார் என்றும், யாருடனும் எந்த சச்சரவும் வைத்துக் கொண்டதில்லை என்றும், தன் மகளின் மீது மிகவும் பாசமாக இருந்தார் எனவும் கூறுகிறார்கள்.
இப்படிப்பட்டவர் குண்டு வைக்கும் அளவுக்குச் சென்றது எப்படி?
அதற்கான காரணமாக அவர் கூறியது என்ன?

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
