ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காடு, மலைகள் கடந்து அமெரிக்கா நோக்கி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மேற்கொண்ட ஆப்கான் பெண்
காடு, மலைகள் கடந்து அமெரிக்கா நோக்கி ஆபத்தான பயணம் மேற்கொண்ட ஆப்கான் பெண் – காணொளி
அமெரிக்காவுக்குள் நுழைவதற்காக புலம்பெயர்ந்தோர் மேற்கொள்ளும் பயணத்தில் பனாமாவுக்கும் கொலம்பியாவுக்கும் இடையிலான டேரியன் இடைவெளியை கடப்பது மிகவும் ஆபத்தான ஒன்றாக உள்ளது.
இந்த டேரியன் காட்டில் சுக்ரியாவும் அவருடைய மூன்று குழந்தைகளும் மூன்று நாட்களாக தங்கியிருந்தனர்.
இந்த ஆபத்தான பயணத்தை சுக்ரியா தன் குழந்தைகளுடன் மேற்கொண்டது ஏன்?
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
