ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அவர் புதிய அனுபவங்களை பெற்றதால், ஒரு இந்துவாக இருப்பதன் அர்த்தத்தையும் மாற்றியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்த நான், இஸ்லாமியரை திருமணம் செய்த கதை; இந்து மதம், எனது புரிதல் – பகுதி 5
ஒரு இந்துவாக இருந்து வெறுப்பு பிரசாரம் செய்து, பின் மாற்று மதத்தவரை காதல் திருமணம் செய்த ஒரு பெண்ணைத் தான் பார்க்க இருக்கிறோம். அவர் தனது வாழ்க்கையில் புதிய அனுபவங்களை பெற்றதால், ஒரு இந்துவாக இருப்பதன் வழியையும் அர்த்தத்தையும் மாற்றியுள்ளார்.
சிறுவயதில் ஆர்.எஸ்.எஸ் ஷாகாவுக்குச் செல்வது, கல்லூரியில் இந்து மதச் சுவரொட்டிகள் ஒட்டுவது, என இருந்த இவர் முஸ்லிமுடன் காதல் ஏற்பட்டு, அவரை திருமணம் செய்ததற்குப் பிறகு சமத்துவம் மற்றும் மனிதநேயத்தின் மதிப்புகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்.
ராசிகாவின் வாழ்க்கைப் பயணம் என்ன சொல்கிறது?

எங்கள் சிறப்புத் தொடரான இந்து தர்மத்தின் ஐந்தாவது மற்றும் கடைசி பகுதியை பாருங்கள் : மேரா மர்மா – இந்துவாக இருக்க வழி இருக்கா?
செய்தியாளர் – திவ்யா ஆர்யா
கேமரா-எடிட்டிங் – பிரேம் பூமிநாதன்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
