நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தனது மாடு இறந்த கோபத்தில், இறந்த மாட்டின் உடலில் விஷம் வைத்து இரண்டு புலிகளை விவசாயி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2 புலிகள் சேர்த்து ஒரு மாதத்தில் மட்டுமே நீலகிரியில் ஆறு புலிகள் மரணித்துள்ளதால், சூழலியலாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்