இதேபோல் அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கம் கொண்டவர் தினேஷ் ரோடி. முன்னதாக எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்ததாக இவர் கட்சியில் இருந்து இரவில் நீக்கப்பட்டு, மறுநாள் காலை மீண்டும் பதவி வழங்கப்பட்டது. இதற்கு அண்ணாமலையின் தலையீடே காரணம். இவ்வாறு அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர்கள் பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. மறுப்பும் கேசவ விநாயகத்தின் கை ஓங்கியிருக்கிறது. இதையடுத்து கேசவ விநாயகத்துக்கு செக் வைக்க அண்ணாமலையும், அவரது ஆதரவாளர்களும் தீவிரம் காட்டி வருகிறார்கள்” என்றனர். இதன் காரணமாக தமிழக பாஜகவின் அரசியல் களம் சூடாக உள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com