145 பணியிடங்கள் நிரப்ப உத்தரவு! இந்த மத்திய அரசாங்க வேலைக்கு Diploma படித்தவர்களும் அப்ளை பண்ணலாம்!

Cochin Shipyard Ltd Recruitment 2023: கொச்சி கப்பல் கட்டும் தளம் லிமிட்டெடில் (Cochin Shipyard Limited – CSL) காலியாக உள்ள Graduate & Technician Apprentice பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த CSL Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது BE/B.Tech, Diploma மத்திய அரசு வேலையில் (Central Govt Jobs 2023) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 11/10/2023 முதல் 31/11/2023 வரை CSL Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம். CSL Vacancy 2023 பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

NOTIFICATION FOR ENGAGEMENT OF GRADUATE/TECHNICIAN (DIPLOMA)
APPRENTICES UNDER APPRENTICES (AMENDMENT) ACT 1973

Cochin Shipyard Ltd Recruitment 2023 for Graduate, Technician Apprentice jobs

✅ Cochin Shipyard Limited Organization Details:

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL) இந்தியாவில் ஒரு கப்பல் கட்டும் வசதி. இது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமான கொச்சியில் உள்ள கடல்சார் தொடர்பான வசதிகளின் ஒரு பகுதியாகும்.

நிறுவனத்தின் பெயர் Cochin Shipyard Limited (CSL) – கொச்சி கப்பல் கட்டும் தளம் லிமிடெட்
அதிகாரப்பூர்வ இணையதளம் www.cochinshipyard.com
வேலை வாய்ப்பு வகை Central Govt Jobs 2023
Recruitment Cochin Shipyard Ltd Recruitment 2023
Address Administrative Building, Shipyard Premises, Perumanoor, Cochin Ernakulam, Kerala, 682015 India

✅ Cochin Shipyard Ltd Recruitment 2023 Full Details:

பதவி Graduate & Technician Apprentice
காலியிடங்கள் 145 பணியிடங்கள் உள்ளன
கல்வித்தகுதி BE/B.Tech, Diploma
சம்பளம் மாதம் ரூ.10,200 – ரூ.12,000/- ஊதியம் வழங்கப்படும்
பணியிடம் Jobs in Kochi, Kerala
தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு/நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

✅ Cochin Shipyard Ltd Recruitment 2023 Important Dates & Notification Details:

எந்த வேலையாக இருந்தாலும், விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்படும். CSL -யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிப்பு தேதி, விண்ணப்பிக்க கடைசி தேதி, காலியிடங்களின் முழு விவரங்கள் என அனைத்தையும் கவனமாக படித்து அறிந்துகொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள Cochin Shipyard Limited Careers 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக படித்த உறுப்பினர்கள் சொல்லப்பட்ட தேதியில், கூறப்பட்ட முறையில் விண்ணப்பிக்கலாம்.

Cochin Shipyard Ltd Recruitment 2023 FAQs

Q1. What is the Cochin Shipyard Limited Full Form?

Cochin Shipyard Limited (CSL) – கொச்சி கப்பல் கட்டும் தளம் லிமிடெட்

Q2. Cochin Shipyard Limited Jobs 2023 விண்ணப்பிக்கும் முறை என்ன?

Previous articleதஞ்சாவூர் GMCH மருத்துவமனையில் புதிய பணியிடங்களை நிரப்பவுள்ளன! ITI படித்தவர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *