
மாஸ்டர், கைதி, விக்ரம் படத்த எடுத்த டைரக்ட்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்துல தளபதி விஜய் நடிப்பில உருவான படம் தான் லியோ. இந்த படம் 19 அக்டோபர் 2023 அப்போ தான் தியேட்டர்ல ரிலீஸ் ஆனது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பா சார்பில் லலித் குமார் தயாரிச்சிருக்கார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி இவங்களெல்லாம் தான் இந்த படத்தில முக்கிய வேடத்தில நடிச்சிருக்காங்க.
இந்த படம் திரைக்கு வரதக்கு முன்னாடியே டிக்கெட்லாம் சேல் ஆனது. அதனால வசூல் சும்மா எகிறும்னு எல்லாரும் எதிர்பாதாங்க. அதே மாதிரி தியேட்டர்ல படம் ஓடுன முத நாளே உலகம் முழுசா லியோ படம் 148 கோடி ரூபாய் வசூல அள்ளிருச்சினு படக்குழு அறிவிச்சாங்க.
Also Read >> WOW! இன்னைக்கு வெளியாகுது தளபதி 68 படத்தோட புதிய அப்டேட்! என்னவா இருக்கும்…!
இந்த நிலையில, தொடர்ந்து பண்டிகை லீவ் விட்டதனால படத்தோட வசூல் இன்னும் கூடிருச்சி. 4வது நாளுல உலகம் முழுசா இந்த படத்தோட வசூல் 400 கோடி ரூபாய்க்கு மேல வசூல் ஆகிடுச்சினு தகவல் வெளியாயிருக்கு.
நன்றி
Publisher: jobstamil.in