
சென்னை மெட்ரோ ரயில் வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தமிழ்நாடு அரசு வேலைக்கு விண்ணப்பிக்க பி.இ., பி.டெக் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கடைசி தேதிக்குள் அல்லது அதற்கு முன்னதாகவே ஆன்லைனில் விண்ணப்பிப்பது முக்கியம். காலம் தவறி அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டது. ஆகவே, விரைவாக விண்ணப்பிக்க விரையுங்கள்.
- Organization : Chennai Metro Rail Limited (CMRL)
- Job Category : Railway Jobs
- Job Type : Tamil Nadu Govt Jobs
வேலையின் பெயர்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ளபடி, பொது மேலாளர் (பராமரிப்பு) வேலை காலியாக உள்ளது.
மொத்த காலியிடங்கள்:
இப்போது ஒரு காலியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வேலை இடம்:
தேர்வு செய்யப்படும் நபர்கள் தமிழ்நாட்டில் உள்ள சென்னை மாவட்டத்தில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பி.இ., பி.டெக் (B.E, B.Tech) படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு:
பொது மேலாளர் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகபட்சம் 55 ஆண்டுகள்.
தேர்வு செயல்முறை:
நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
அஞ்சல் முகவரி:
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்படுள்ள அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
The Additional General Manager (HR), Chennai Metro Rail Limited Metros, Anna Salai Road, Nandanam, Chennai – 600035
முக்கிய இணைப்புகள்:
விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் CMRL Notification link-ஐ படித்துவிட்டு, டிசம்பர் மாதம் 18 ஆம் தேதிக்குள்ளாக CMRL Apply Link-யில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆர்வமுள்ளவர்கள் எங்களுடைய TELEGRAM மற்றும் WHATSAPP குழுக்களில் இணைந்து பயன்பெறுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in