சென்னை Ford இந்தியா நிறுவனத்தில் வேலை வாய்ப்பு மிஸ் பண்ணிடாதிங்க!

Ford India Recruitment 2023 : சென்னையில் எப்படா வேலைக்கு சேர்வோம் என்று காத்திருப்பவர்களா நீங்கள்? அப்ப உங்களுக்கான அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள். சென்னையில் உள்ள ஃபோர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆனது புதிய வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் : Ford இந்தியா
பணியின் பெயர் : Account Analyst – Regional Accounting
பணியிடங்கள் : Various
விண்ணப்பிக்க கடைசி தேதி : 19/10/2023
விண்ணப்பிக்கும் முறை : Online
இப்பதவிக்கு தேவையான கல்வித்தகுதிகளை இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் Post Bachelor’s or equivalent / CA/ACCA/CMA ஆகிய துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர்கள் என்ற இணையதள முகவரியை கிளிக் செய்யவும். பின்னர் career எனும் பக்கத்தை open செய்து ” View Job Opportunities & Campus placement” என்பதை கிளிக் பண்ணவும்.
இதில் “ PTS Business Architect ” என்பதை தேர்ந்தெடுத்து கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும்.
மேலும் Apply Online Option என்பதை தேர்வு செய்து விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். பின்னர் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்துவிட்டு எதிர்கால பயன்பாட்டிற்காக பதிவிறக்கம் செய்யலாம்.
நன்றி
Publisher: jobstamil.in