சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் சூப்பரான வேலை அறிவிப்பு வந்தாச்சு

சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் சூப்பரான வேலை அறிவிப்பு வந்தாச்சு

சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் பணி செய்திட விரும்பும் நபர்களுக்கு வந்துவிட்டது புதிய வேலை அறிவிப்பு. அறிவிப்பில் உள்ள அனைத்து தகவல்களையும் அறிந்துகொண்டு தாமதிக்காமல் உடனே செயல்படுங்கள். தமிழ்நாடு அரசு வேலையில் சேர வாழ்த்துக்கள்.

சென்னை மீன்வளத்துறையில் Sagar Mitra என்ற வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றது. இதற்காக ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பிக்க விரைந்து செயல்படுங்கள்.

Also Read – தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி துறை வேலை – மாதந்தோறும் லட்சத்தில் சம்பளம் வாங்கலாம்

ஒவ்வொரு மாதமும் 15 ஆயிரம் சம்பளம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. B.Sc, M.Sc படித்தவர்கள் இந்த அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் உள்ள சென்னை மாவட்டத்தில் பணி செய்ய வாய்ப்பு வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதியாக பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதியை அறிவித்துள்ளனர். ஆகவே, காலம் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்திடுங்கள்.

Also Read – தமிழ்நாடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஆபீஸ் அசிஸ்டெண்ட் வேலை

மேலும், Chennai Fisheries Department அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிட்டு Assistant Director Office, Fisheries & Fishermen Welfare Department, No: 2/601 A East Coast Road, Neelankarai, Chennai-600115 என்ற அஞ்சல் முகவரிக்கு ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணமாக பணம் எதுவும் கட்ட தேவையில்லை. நேர்காணலில் பணியாளர்களை தேர்வு செய்கிறது சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை. அதிகபட்ச வயது வரம்பாக 30 வயதை அறிவித்துள்ளனர். இந்த அரசாங்க வேலையை மிஸ் பண்ணிடாதீங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *