காஸாவில் சிக்கிக்கொண்ட பிள்ளைகளை காண முடியாமல் தவிக்கும் தாய்

காஸாவில் சிக்கிக்கொண்ட பிள்ளைகளை காண முடியாமல் தவிக்கும் தாய்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காணொளிக் குறிப்பு,

காஸாவில் ஆபத்தின் விளிம்பில் குழந்தைகள் – படிக்க பிரிட்டன் சென்ற தாய் தவிப்பு

“என் இதயம் என்னிடத்தில் இல்லை” – காஸாவில் சிக்கிக்கொண்ட பிள்ளைகளை காண முடியாமல் தவிக்கும் தாய்

இஸ்ரேல் – பாலத்தீனம் இடையே போர் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் காஸாவில் தன் 8 வயது மகன் மற்றும் பதின்பருவ வயதுடைய இரு மகள்கள் மற்றும் கணவரை விட்டுவிட்டு பிஹெச்.டி படிப்புக்காக பிரிட்டன் சென்றார் அமானி.

காஸாவில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பும் வான்வழி தாக்குதலால் சேதமடைந்தபோது பயத்தில் அவருடைய 8 வயது மகன் அலறும் காணொளி வைரலானது.

இந்த சூழலில் தன் பிள்ளைகள் உடன் இல்லாததை நினைத்து வருந்தும் அமானியை பிபிசி உலக சேவையின் மக்கள்தொகை செய்தியாளர் ஸ்டெஃபானி ஹெகார்ட்டி எடின்பெர்க்கில் சந்தித்து பேசிய காணொளி இது.

இஸ்ரேல் - பாலத்தீனம்
Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *