ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த கோவை இரட்டை சகோதரிகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த கோவை இரட்டை சகோதரிகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காணொளிக் குறிப்பு,

எந்தப் பொருளாதார உதவியுமின்றி சாதித்ததாகக் கூறுகின்றனர் ஆசிய தடகளப்போட்டியில் பதக்கம் வென்ற இரட்டை சகோதரிகள்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த கோவை இரட்டை சகோதரிகள்

கோவையைச் சேர்ந்த ராம்ராஜ் (63) – மீனா (59) தம்பதியினருக்கு, இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்த வித்யா மற்றும் நித்யாவுக்கு தற்போது 25 வயதாகிறது.

இருவரும் இணைந்து தடகள போட்டிகளில் பங்கேற்று தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல சாதனைகளை படைத்துள்ளனர். இந்த நிலையில், வித்யா மற்றும் நித்யா ஆகிய இருவரும் சீனாவின் ஹாங்சோவில் நடந்த 19-ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர்.

நித்யா, வித்யா

பட மூலாதாரம், NITHYA RAMRAJ

படக்குறிப்பு,

அம்மாவின் உதவியும், அப்பாவின் ஒத்துழைப்புமே சகோதரிகளை சாதனை படைக்க வைத்திருக்கிறது.

பிபிசி தமிழிடம் பேசிய நித்யா, ‘‘என் சகோதரி, பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் வித்யா பி.டி.உஷாவின் சாதனையை முறியடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இருவரின் லட்சியம் மற்றும் இதுவரை கடந்து வந்த பாதை குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் நித்யா.

ஒளிப்பதிவு / படத்தொகுப்பு – ஜெரின் சாமுவேல்

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *