ஆசிய கோப்பை IND vs PAK | கே.எல்.ராகுல், கோலி சதம் விளாசல் – பாகிஸ்தானுக்கு 357 ரன்கள் இலக்கு

இலங்கை: பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுப்போட்டியில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 356 ரன்களை குவித்தது. கே.எல்.ராகுலும், விராட் கோலியும் சதமடித்து, பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடினர். கொழும்பு …

“உலகக் கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர் ஒருவர் கூட இல்லாதது வருத்தம்” – நடராஜன்

சேலம்: “உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் ஒருவர் கூட இல்லாதது வருத்தமளிக்கிறது” என தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இளம் …

உலகக் கோப்பை | நெட்டிசன்களின் இதயங்களை வென்ற நியூசிலாந்து அணி அறிவிப்பு

வெலிங்டன்: ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான முறையில் அணியை அறிவித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக செயல்படுவார் என …

பல சமயங்களில் என்னை நானே கேள்வி கேட்டுள்ளேன் – ஓய்வு குறித்து நோவக் ஜோகோவிச்

நியூயார்க்: நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மேத்வதேவை வீழ்த்தி ஜோகோவிச் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-3, 7-6(5), 6-3 என்ற செட் கணக்கில் …

IND vs PAK | கொழும்புவில் இன்றும் மோசமான வானிலை – ரிசர்வ் நாள் ஆட்டத்தில் மழை பெய்தால் என்ன நடக்கும்?

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் மழை காரணமாக பாதிக்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. கொழும்பு நகரில் உள்ள ஆ.ர்.பிரேமதாசா மைதானத்தில் நேற்று …

அமெரிக்க ஓபன் | மேத்வதேவை வீழ்த்தி 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்

நியூயார்க்: நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டியில் மேத்வதேவை வீழ்த்தி பட்டம் வென்றார் ஜோகோவிச். இது அவர் வெல்லும் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். அமெரிக்காவின் நியூயார்க் …

ENG vs NZ 2-வது ஒருநாள் போட்டி | 79 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

சவுதாம்ப்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மழை காரணமாக இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் தலா 34 ஓவர்கள் கொண்ட …

IND vs PAK | மழை காரணமாக போட்டி நாளை ஒத்திவைப்பு

கொழும்பு: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றுப் போட்டி மழை காரணமாக ‘ரிசர்வ் டே’-வான நாளைய (செப். 11) தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்று …

கால்பந்து | பீலே சாதனையை முறியடித்தார் நெய்மர்

சாவோ பாவ்லோ: 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று தொடங்கி உள்ளது. இதில் தென் அமெரிக்க அணிகளுக்கான தகுதி சுற்றில் நேற்று பிரேசிலின் பெலெம் நகரில் நடைபெற்ற …

உலக சாம்பியனைப் பந்தாடிய நியூஸிலாந்து – உலகக் கோப்பையின் மற்ற அணிகளுக்கு ‘வார்னிங்’!

2019 உலகக் கோப்பையை உண்மையில் நியூஸிலாந்து அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையே பகிர்ந்தளித்திருக்க வேண்டும். எப்படியிருந்தாலும் நியூஸிலாந்து அணி அரை உலக சாம்பியன்தான். இப்போது 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் வரவிருக்கும் நிலையில், வெள்ளிக்கிழமை …