Asian Games T20 | வங்கதேசத்தை எளிதில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி!

ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் வங்கதேசத்தை எளிதில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி. டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்ய …

Asian Games 2023 | ஸ்குவாஷில் தங்கம் வென்றார் தமிழகத்தின் தீபிகா பல்லிகல்: வில்வித்தையிலும் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கம்

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியின் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால் சிங் சாந்து ஜோடி தங்கப்பதக்கம் வென்றது. வில்வித்தையிலும் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கம் கிடைத்தது. 19-வது ஆசிய விளையாட்டு …

ODI WC 2023 | தொடரின் முதல் போட்டியில் பார்வையாளர்களின் எண்ணிக்கை மந்தம்!

அகமதாபாத்: உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடின. இந்த போட்டியை …

ODI WC 2023 | இங்கிலாந்தை இம்சித்த ரச்சின் – கான்வே கூட்டணி: 9 விக்கெட்டுகளில் நியூஸி. அபார வெற்றி

அகமதாபாத்: உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வியாழக்கிழமை …

ODI WC 2023 | சச்சினை கவுரப்படுத்தியது ஐசிசி – தொடங்கியது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்!

அகமதாபாத்: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது. நியூஸிலாந்து – இங்கிலாந்து மோதும் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பீல்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. ஐசிசி …

2011 – 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்: நிலைத்து இருப்பவை, அழிந்தவை – ஒரு பார்வை

இன்று உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் திருவிழா நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத்தில் கடந்த உலகக் கோப்பை சாம்பியன் இங்கிலாந்துக்கும், ரன்னர்கள் நியூஸிலாந்துக்கும் இடையே நடக்கும் முதல் போட்டியுடன் தொடங்கியுள்ளது. 2011 உலகக் கோப்பைக்குப் …

ODI WC 2023 | என்ன சொல்கிறார்கள் கேப்டன்கள்?

கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இன்று இந்தியாவில் தொடங்குகிறது. இந்த சூழலில் தொடரில் பங்கேற்றுள்ள அணிகளின் கேப்டன்கள் அது குறித்து தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். ரோஹித் சர்மா – இந்தியா: உலகக் கோப்பையில் பங்கேற்கும் …

Asian Games 2023 | தமிழக வீரர் உட்பட 3 பேருக்கு தங்கம்: இந்தியா 81 பதக்கங்களை குவித்து சாதனை

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீரர் உட்பட 3 பேர் தங்கப் பதக்கம் வென்றனர். நேற்று ஒரே நாளில் இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என 12 பதக்கங்களை …

ODI WC 2023 | சென்னை வந்துள்ள இந்திய அணி: வீட்டுக்கு வந்ததாக ஸ்டோரி பதிவிட்ட ஜடேஜா!

சென்னை: உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் விளையாடும் வகையில் சென்னை வந்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்த சூழலில் ‘வீடு’ என குறிப்பிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார் ரவீந்திர ஜடேஜா. ‘உலகக் …

தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா – இந்தியா புதிய சாதனை @ Asian Games 2023

ஹாங்சோ: ஹாங்சோவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 18-வது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இந்தியாவின் சிறந்த பெர்ஃபாமென்ஸ் இதுவே. இதுவரை இல்லாத அளவுக்கு ஆசிய விளையாட்டு போட்டியில் …