“இந்திய அணிக்கு எதிரான தோல்வி துரதிருஷ்டம் விலகும்” – வாசிம் அக்ரம் நம்பிக்கை

கராச்சி: 13-வது ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் வரும் 14-ம் தேதி அகமதாபாத்தில் மோத உள்ளன. …

ODI WC 2023 | அகமதாபாத்தில் பாகிஸ்தான் அணி!

அகமதாபாத்: வரும் சனிக்கிழமை இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் நடப்பு உலகக் கோப்பை தொடரில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன. இந்நிலையில், இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக அகமதாபாத் நகரில் முகாமிட்டுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. …

இணைந்த கைகள் | புன்னகையுடன் பகையை முறித்த விராட் கோலி – நவீன் உல் ஹக்!

புதுடெல்லி: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 9-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்திய அணி. இந்தப் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி மற்றும் ஆப்கானிஸ்தான் …

ODI WC 2023 | ரோகித் சர்மாவின் சாதனை சதம் – ஆப்கனை எளிதில் வென்றது இந்தியா!

டெல்லி: ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா சாதனை சதம் விளாசினார். 273 ரன்கள் …

சச்சின் தவறவிட்ட சதம் உலகக் கோப்பையை வெல்ல உதவியது எப்படி? – சேவாக் கலாய் விளக்கம்

டெல்லி: 2011 உலகக் கோப்பை அரையிறுதியில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வைப் பற்றி கூறியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக். 2011 உலகக் கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய சச்சின், …

ODI WC 2023 | காசா மக்களுக்கு சதத்தை அர்ப்பணித்த பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான்!

ஹைதராபாத்: இலங்கைக்கு எதிரான வெற்றியையும், சதத்தையும் காசா மக்களுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான். நடப்பு உலகக் கோப்பை தொடரின் எட்டாவது போட்டியில் இலங்கையை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது …

ODI WC 2023 | ஆப்கன் கேப்டனின் 100+ பார்ட்னர்ஷிப் – இந்திய அணிக்கு 273 ரன்கள் இலக்கு

புதுடெல்லி: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு 273 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி. டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய …

ODI WC 2023 | குசல் மெண்டிஸ் விக்கெட்… விதிகளுக்கு உட்பட்டதா இமாம் உல் ஹக் பிடித்த கேட்ச்?

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை 2023 தொடரின் 8-வது லீக் போட்டியில் இலங்கை நிர்ணயித்த 345 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் அணி போராடி விரட்டி, சேஸிங்கில் சாதனை வெற்றியைப் பெற்றது. இதில் …

ODI WC 2023 | “அகமதாபாத்தில் இந்தியாவை வீழ்த்தும் திறமை பாகிஸ்தானிடம் உள்ளது” – வாசிம் அக்ரம்

அகமதாபாத்: 1992-ல் முதன் முதலாக உலகக் கோப்பையில் சந்தித்த இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இதுவரை ஆடிய 7 உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணியை இந்திய அணிதான் பந்தாடியுள்ளது. ஆனால் பாபர் அஸம் தலைமையிலான அணி …

ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட வேண்டும் – விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

புதுடெல்லி: சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த வாரம் முடிவடைந்த 19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா முதன் முறையாக 28 தங்கம் உட்பட 107 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், பதக்கம் வென்ற …