ஆஸ்திரேலியாவுடன் அரை இறுதியில் இன்று மோதல்: நாக் அவுட் சுற்று சோகங்களுக்கு முடிவு கட்டுமா தென் ஆப்பிரிக்கா?

கொல்கத்தா: உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. …

“எனது சாதனையை கோலி முறியடித்ததில் மகிழ்ச்சி” – சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சதம் விளாசினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இது அவருக்கு 50-வது சதமாக …

“எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த விரும்பினேன்!” – ஆட்ட நாயகன் ஷமி

மும்பை: நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி உள்ளது இந்திய அணி. இந்தப் போட்டியில் 7 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார் ஷமி. அவருக்கு ஆட்ட நாயகன் விருது …

ODI WC 2023 | நியூஸி.யை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது இந்தியா: ஷமி அசத்தல் பந்துவீச்சு!

மும்பை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 70 ரன்களில் வென்றது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. ரோகித், கில், கோலி, ஸ்ரேயஸ் …

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன்கள் அறிவிப்பு!

இஸ்லாமாபாத்: டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய மூன்று ஃபார்மெட்டுகளில் இருந்தும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பை பாபர் அஸம் ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய கேப்டன்களாக ஷாஹீன் ஷா அஃப்ரிடியும், ஷான் மசூத்தும் அறிவிக்கப்பட்டுள்ளனர். …

“இதுவே சரியான தருணம்!” – பாகிஸ்தான் கேப்டன் பொறுப்பை துறந்த பாபர் அஸம்

இஸ்லாமாபாத்: நடப்பு உலக கோப்பை தொடரின் லீக் போட்டிகளிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியதைத் தொடர்ந்து டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய மூன்று ஃபார்மெட்டுகளில் இருந்தும் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார் பாபர் அஸம். இது …

துவம்சம் செய்த கோலி, ஸ்ரேயஸ் சதம் – நியூஸி.க்கு 398 ரன்கள் இலக்கு!

மும்பை: நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் இந்திய அணி 397 ரன்கள் குவித்துள்ளது. இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் சதம் அடித்து அசத்தினர். உலகக் கோப்பை …

ODI WC 2023 1st Semi-Final | விராட் கோலி அரை சதம் விளாசல் – தசை பிடிப்பால் பாதியில் வெளியேறிய ஷுப்மன் கில்

மும்பை: நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் இந்திய அணி வீரர்கள் ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலி இருவரும் அரைசதம் கடந்துள்ளனர். தற்போது 210 ரன்களை கடந்து இந்திய அணி …

ODI WC 2023 1st Semi-Final | ரோகித் சர்மா அதிரடி; ஆனால் அரைசதம் மிஸ் – இந்திய அணி சிறப்பான துவக்கம்!

மும்பை: நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 10 ஓவர்களில் 84 ரன்கள் குவித்தது. தற்போது 14 ஓவர்களில் 114 ரன்கள் …

ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சை கருத்து: பகிரங்க மன்னிப்புக் கோரினார் அப்துல் ரஸாக்

கராச்சி: நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்த தனது மோசமான கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரஸாக் மன்னிப்புக் கோரியுள்ளார். இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றில் பேசிய ரஸாக், “நேற்று, நாங்கள் கிரிக்கெட் …