உத்தியில் 'தவறு' – இங்கிலாந்து பேட்டர்களின் ‘ஸ்பின்’ வீழ்ச்சிக்கு காரணம் என்ன? @ IND vs ENG முதல் டெஸ்ட்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இன்று தொடங்கிய இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து 64.3 ஓவர்கள்தான் தாக்குப்பிடிக்க முடிந்தது. 246 …

IND vs ENG முதல் டெஸ்ட் | மீண்டும் ஜொலித்த இந்திய சுழல் பந்துவீச்சு – இங்கிலாந்து 246 ரன்களில் ஆல் அவுட்

ஹைதராபாத்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் …

குத்துச்சண்டை விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நான் அறிவிக்கவில்லை: மேரி கோம்

புதுடெல்லி: குத்துச்சண்டை விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தான் அறிவிக்கவில்லை என்று இந்தியாவின் பிரபலமான குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குத்துச்சண்டை போட்டியில் இருந்து நான் …

ஹைதராபாத்தில் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்: இந்தியாவின் சுழலா, இங்கிலாந்தின் அதிரடி மட்டை வீச்சா?

ஹைதராபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 …

குத்துச்சண்டை விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார் மேரி கோம்

திப்ருகர்: குத்துச்சண்டையில் ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் மேரி கோம், ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். புதன்கிழமை (ஜன. 24) அன்று இந்த அறிவிப்பு வெளியானது. சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் விதி …

வளர்ந்து வரும் வீரருக்கான ஐசிசி விருதை வென்ற ரச்சின்: டி20 கிரிக்கெட்டர் சூர்யகுமார் யாதவ்

துபாய்: 2023-ம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் வீரருக்கான ஐசிசி விருதை வென்றுள்ளார் நியூஸிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா. 2023-க்கான சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருதை இந்திய பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் …

மீண்டும் சர்பராஸ் கான் ‘ஒழிப்பு’ – கோலிக்கு பதில் டெஸ்ட் அணியில் ரஜத் படிதார்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து சொந்தக் காரணங்களுக்காக விலகிய விராட் கோலிக்குப் பதிலாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ரஜத் படிதார் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் 30 வயதைக் …

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் – சாதிக்க காத்திருக்கும் தமிழக மகளிர் வாலிபால் அணி

சென்னை: 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிர் வாலிபால் போட்டி 24-ம்தேதி (இன்று) முதல் 28-ம் …

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி – தமிழகத்தின் தங்க வேட்டை தொடர்கிறது

சென்னை: 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 5-வது நாளான நேற்றும் தமிழக வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் …

ரூட் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்காக விளையாடும் தனது கனவுக்கு ஒளியூட்டிய நெட் பவுலர்

ஹைதராபாத்: இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை தொடங்க உள்ளது. இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வலைபயிற்சி மேற்கொண்ட …