“திறமை அடிப்படையில் முன்னேற விரும்புகிறேன்” – கிரிக்கெட்டில் அசத்தும் '12th Fail' இயக்குநரின் மகன்

மும்பை: “என்னைப் பொறுத்தவரை என்னுடைய திறமையின் அடிப்படையில் நான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். என் அப்பாவிடம் சொன்னால் கூட அவர் மற்றவர்களை தொடர்பு கொண்டு எனக்காக பேசுவார் என தோன்றவில்லை” என இயக்குநர் …

கிராமப்புற விளையாட்டு வீரர்கள் சாதனை படைக்க கேலோ இந்தியா போட்டி சிறந்த களமாக இருக்கிறது: மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர்

சென்னை: கிராமப்புற விளையாட்டு வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைப்பதற்கு கேலோ இந்தியா போட்டி சிறந்த களமாக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்தார். 6-வது கேலோ இந்தியா …

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு நிறைவு: 98 பதக்கங்களுடன் தமிழகம் 2-ம் இடம்!

சென்னை: கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு நிறைவடைந்துள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக 98 பதக்கங்களை வென்ற தமிழகம் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. முதல் முறையாக கேலோ இந்தியாவில் இந்த சாதனையை தமிழகம் படைத்துள்ளது. 6-வது …

“தாயார் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – விராட் கோலியின் சகோதரர் விளக்கம்

டெல்லி: “என் தாயாரின் உடல்நிலை குறித்து பரவி வரும் எந்த தகவலும் உண்மையில்லை” என்று விராட் கோலியின் சகோதரர் விகாஷ் கோலி விளக்கம் அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோலி. …

‘பாஸ்பால்’ என்ற வார்த்தை மெக்கல்லமுக்கே பிடிக்கவில்லை –  பென் ஸ்டோக்ஸ்

பிரெண்டன் மெக்கல்லத்தின் செல்லப்பெயர் ‘Baz’. அவரை அப்படித்தான் சக வீரர்களும் கிரிக்கெட் சகாக்களும் செல்லமாக அழைக்கின்றனர். அவர் இங்கிலாந்து பயிற்சியாளரான பிறகு அடித்து ஆடும் பாணியிலான ஒரு ஆட்டத்தை இங்கிலாந்திடம் புகுத்தினார். “தோல்விகள் கண்டு …

இந்திய அணிக்கு கடும் சோதனை தரும் ஒன்டவுன்: ஷுப்மன் கில்லுக்கு மாற்று வீரரை முயற்சித்தால் என்ன?

டெஸ்ட் கிரிக்கெட்டாக இருக்கட்டும், ஒருநாள் சர்வதேச போட்டியாக இருக்கட்டும், ஏன் டி20-யாக இருந்தாலும் தொடக்க வீரர்களுக்கு அடுத்த டவுனில், அதாவது ஒன் டவுன் அல்லது 3-ம் நிலையில் இறங்கும் பேட்டர்களுக்கு பொறுப்பும் சோதனையும் அதிகம். …

9 அணிகள் கலந்து கொள்ளும் பிரைம் வாலிபால் லீக் பிப்.15-ல் சென்னையில் தொடக்கம்

சென்னை: பிரைம் வாலிபால் லீக்கின் 3-வது சீசன் போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும்பிப்ரவரி 15-ம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. 3-வது பிரைம் வாலிபால் லீக் போட்டி …

உடல்நலக்குறைவால் கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் மருத்துவமனையில் அனுமதி

அகர்தலா: இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 32 வயதான அவர், நடப்பு ரஞ்சிக் …

கேலோ இந்தியா மல்லர் கம்பம் போட்டியில் பதக்கம் வென்று புதுச்சேரி ஓவியா சாதனை

புதுச்சேரி: கேலோ இந்தியா – மல்லர் கம்பம் போட்டியில் முதன்முறையாக வெண்கல பதக்கம் வென்று புதுச்சேரியைச் சேர்ந்த மாணவி ஓவியா சாதனை படைத்துள்ளார். திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் 6-வது கேலோ இந்தியா-மல்லர் கம்பம் போட்டிகள் …

போலீஸ் டிஎஸ்பி ஆனார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா!

லக்னோ: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீராங்கனையான தீப்தி ஷர்மா உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணைக் காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை தீப்தி ஷர்மா. …