“ஒட்டுமொத்த அணியின் முன்பு மெக்கலமிடம் மன்னிப்புக் கேட்டேன்” – ரகசியம் பகிர்ந்த கம்பீர்

கொல்கத்தா: ஐபிஎல் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்ட சமயத்தில் சக வீரர் பிரெண்டன் மெக்கலமிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட விஷயத்தை பகிர்ந்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். இந்தியன் பிரீமியர் லீக்கில் …

திராவிட் உடன் மோதல்? – பாண்டியா சகோதர்கள் உடன் பயிற்சியை தொடங்கிய இஷான் கிஷன்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டின் அறிவுரையை ஏற்காமல் தனியாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார் இஷான் கிஷன். இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷான். இவர் தென் …

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 281 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி

மவுன்ட் மவுங்கனுயி: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி. மவுன்ட் மவுங்கனுயி நகரில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் …

‘தோனிதான் இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்’ – ஷமி கருத்து

சென்னை: இந்திய அணிக்காக தான் விளையாடிய போட்டிகளில் தலைசிறந்த கேப்டன் என்றால் அது தோனிதான் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி தெரிவித்துள்ளார். விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் என்றும், ரோகித் சர்மா …

ஐபிஎல் 2024 தொடரில் கம்பேக் கொடுக்கும் ரிஷப் பந்த் – ரிக்கி பாண்டிங் உறுதி

டெல்லி: இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் விளையாடுவார் என்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 2022, டிசம்பர் 30-ம் தேதி டெல்லி – டேராடூன் தேசிய …

ஐசிசி டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் பும்ரா முதலிடம் பிடித்து புதிய சாதனை!

மும்பை: டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார் இந்திய வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா. டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறை. விசாகப்பட்டினத்தில் நடந்துமுடிந்த …

மும்பை இந்தியன்ஸ் விவகாரம்: மார்க் பவுச்சர் பேச்சுக்கு ரோகித் சர்மா மனைவி பதிலடி

மும்பை: குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை பெரிய விலைக்கு மீண்டும் வாங்கிய மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணி இவரை கேப்டனாகவும் உயர்த்தி ரோஹித் சர்மாவை ஓரங்கட்டியது. இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் …

NZ vs SA முதல் டெஸ்ட் | 529 ரன்கள் இலக்கை விரட்டும் தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்

மவுன்ட் மவுங்கனுயி: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல்இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 349 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணியானது 3-வது …

U19 WC: IND vs SA | இறுதிக்கு முன்னேறிய இந்தியா: போராடி தோற்ற தென் ஆப்பிரிக்கா!

பெனோனி: நடப்பு இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. 7 பந்துகள் எஞ்சிய நிலையில் …

டிஆர்எஸ் தீர்ப்புகள்: பென் ஸ்டோக்ஸ் சந்தேகம்!

கிரிக்கெட்டில் தொழில் நுட்பம் புகுத்தப்பட்டு எல்.பி.தீர்ப்புகள், மட்டையில் லேசாகப் படும் தீர்ப்புகள் பெரிய அளவில் சர்ச்சைகளை வர வர கிளப்பி வருகின்றன, தொழில் நுட்பக் கோளாறுகளைப் போதாமைகளை எந்த கேப்டனாவது சுட்டிக்காட்டினால் உடனே தோல்வியைக் …