ஆசிய பாட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் | இந்திய மகளிர் அணி தங்கம் வென்று சாதனை!

ஷா ஆலம்: நடப்பு ஆசிய பாட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய மகளிர் அணி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளது. தாய்லாந்தை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக பட்டம் வென்று இந்தியா சாதனை …

IND vs ENG 3-வது டெஸ்ட் | 434 ரன்களில் இந்தியா வெற்றி: ஜெய்ஸ்வால், ஜடேஜா அபாரம்!

ராஜ்கோட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 434 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, ஜடேஜா, சர்பராஸ் கான், துருவ் …

ரஞ்சி கோப்பை | தமிழக அணி 435 ரன்கள் குவிப்பு

சேலம்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் – பஞ்சாப் இடையிலான ஆட்டம் சேலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட் செய்த தமிழகஅணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் …

ராஜ்கோட் டெஸ்ட் | ஜெய்ஸ்வால், கில் மீண்டும் அபாரம்: 3-ம் நாள் முடிவில் இந்தியா 322 ரன்கள் முன்னிலை

ராஜ்கோட்: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இந்திய அணி 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. …

ராஜ்கோட் டெஸ்ட்: ஜோ ரூட்டின் ‘அபத்த’ ஸ்ட்ரோக் – 319 ரன்களில் இங்கிலாந்து ஆல் அவுட்!

ராஜ்கோட்: ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று இங்கிலாந்து அணி 95 ரன்கள் சேர்ப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 126 ரன்கள் முன்னிலை …

445 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது இந்திய அணி: பென் டக்கெட் அதிரடி சதத்தால் இங்கிலாந்து ரன் வேட்டை

ராஜ்கோட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி பென் டக்கெட்டின் அதிரடி சதத்தால் 2-வது …

IND vs ENG | ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் விலகல் – பிசிசிஐ

மும்பை: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது நடைபெற்று வரும் ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஸ்வின் விலகியுள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. …

‘இதை அப்பாவுக்கு அர்ப்பணிக்கிறேன்’ – 500 விக்கெட் சாதனை குறித்து அஸ்வின்

“நீண்டதொரு பயணமாக இது அமைந்துள்ளது. இந்த சாதனையை என் அப்பாவுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். அனைத்து நேரத்திலும் என்னுடன் அவர் இருந்துள்ளார். நான் பேட்ஸ்மேனாக மட்டுமே இருக்க விரும்பினேன். ஆனால், எதிர்பாராத விதமாக சுழற்பந்து வீச்சாளர் …

மண்டலங்களுக்கு இடையேயான தடகளப் போட்டி: சென்னை பெருநகர காவல்துறை அணிக்கு சாம்பியன் பட்டம்

கோவை: கோவையில், நடைபெற்று வந்த காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகளப் போட்டியின் இறுதியில், சென்னை பெருநகர காவல்துறை அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தமிழ்நாடு காவல்துறை சார்பில், 63-வது காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான …

ராஜ்கோட் டெஸ்ட் | பென் டக்கெட் அபார சதம்: 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 207/2

ராஜ்கோட்: ராஜ்கோட் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் அபாரமாக விளையாடி சதம் …