ஆசியக் கோப்பை | பாகிஸ்தானின் 'அட்டாக் பவுலிங்' குறித்த கேள்வி – ரோகித் சர்மா கொடுத்த 'நச்' பதில்

இலங்கை: பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சை இந்திய அணி எவ்வாறு சமாளிக்க போகிறது என்பது குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார். ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கையின் பல்லெகிலே மைதானத்தில் …

IND vs PAK | “விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த வீரர்” – பாக். வீரர் ஷதாப் கான் புகழ்ச்சி

கொழும்பு: நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் நாளை குரூப் சுற்றுப் போட்டியில் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை புகழ்ந்துள்ளார் பாகிஸ்தான் …

ஆசியக் கோப்பை | “பாபர் அசாம் போல ஆடுங்கள்” – இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்

இலங்கையின் பல்லெகிலே மைதானத்தில் நாளை (செப்.2) நடைபெறவிருக்கும் இந்தியா – பாகிஸ்தான் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியாவின் கை சற்றே ஓங்கியிருக்கிறது என்றாலும், பாகிஸ்தான் இப்போது இடைவெளியைக் குறைத்திருப்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் …

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக தமிழக வீரர் குகேஷ் முன்னேற்றம்!

சென்னை: இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆகியுள்ளார் தமிழகத்தை சேர்ந்த 17 வயது கிராண்ட் மாஸ்டர் குகேஷ். உலக அளவில் ஃபிடே ஓபன் தரவரிசையில் அவர் 8-ம் இடம் பிடித்துள்ளார். செஸ் வரலாற்றில் …

எம்சிசி-முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி: நடப்பு சாம்பியன் ஐஓசி அணி வெளியேற்றம்

சென்னை: எம்சிசி-முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. சென்னை …

மார்ஷ், டிம் டேவிட் அதிரடியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

டர்பன்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் கேப்டன் மிட்செல் மார்ஷ், டிம் டேவிட் ஆகியோரது அதிரடி ஆட்டம் மற்றும் தன்வீர் சங்காவின் சிறப்பான பந்து வீச்சால் 111 …

முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து

செஸ்டர் லீ ஸ்ட்ரீட்: நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான …

இலங்கை வீரர் பதிரனாவின் பவுலிங் திறனை பாராட்டிய அஸ்வின்!

சென்னை: இலங்கை அணியின் இளம் கிரிக்கெட் வீரர் மதீஷ பதிரனாவின் பவுலிங் திறனை பாராட்டி ட்வீட் செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 …

“விராட் கோலியின் அந்த இன்னிங்ஸ் பாகிஸ்தான் கண்முன் வந்து போகும்” – முகமது கைஃப்

ஆசியக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சனிக்கிழமையன்று பல்லகிலே மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பாபர் அசாம், இப்திகர் அகமது நேற்று சதமெடுத்தனர். வெற்றிக்குப் பிறகு பாபர் அசாம் கூறும்போது, …

5 ஆண்டு கால பிசிசிஐ ஊடக ஒளிபரப்பு உரிமத்தை வசப்படுத்தியது ‘வயாகாம் 18’

மும்பை: இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்புவதற்கான உரிமத்தை ‘வயாகாம் 18’ நிறுவனம் பெற்றுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊடக நிறுவனமான நெட்ஒர்க் 18 மற்றும் அமெரிக்காவின் …