“ராமராக நடித்தபின் கமர்சியல் படவாய்ப்புகள் வரவில்லை” – நடிகர் அருண் கோவில்

மும்பை: ராமனந்த சாகரின் ‘ராமாயணம்’ தொடரில் ராமர் கதாபாத்திரத்தில் நடித்த பிறகு கமர்சியல் படவாய்ப்புகளே தனக்கு வரவில்லை என நடிகர் அருண் கோவில் தெரிவித்துள்ளார். 80களின் இறுதியில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான தொடர் ‘ராமாயணம்’. …

ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினி

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து கூறியுள்ள அவர், வரும் பொங்கல் அன்று, லால் சலாம் படத்தின் மூலம் அனைவரையும் …

தீபாவளி கொண்டாட்டம் – கோயில்களில் சிறப்பு வழிபாடு

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் அணிந்து, …

திரை விமர்சனம்: ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்

மதுரையில் அரசியல் செல்வாக்கு பெற்ற ரவுடியாக இருக்கிறார் அலியஸ் சீசர் (ராகவா லாரன்ஸ்). ஒரு பார்ட்டியில் கலந்துகொள்ளும் சினிமா ஹீரோ (அரவிந்த் ஆகாஷ்) அவரை ‘கருப்பா இருக்குறவன் நடிகராக முடியாது’ என்று சீண்ட, ஹீரோவாகும் …

ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ விவகாரம்: 5 பிரிவுகளில் போலீஸ் வழக்கு

புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் நடிகர், நடிகைகளின் படங்களை மாற்றி சமூக வலைதளங்களில் பகிர்வதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் …

பழநியில் நாளை கந்த சஷ்டி விழா தொடக்கம்: நவ.18-ம் தேதி சூரசம்ஹாரம்

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமிகோயிலில் கந்த சஷ்டி திருவிழாநாளை நண்பகல் 12 மணிக்கு காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 18-ம் தேதி மாலை நடைபெற உள்ளது. அன்று சாயரட்சை …

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா?!

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘துணிவு’ படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் …

தென் அமெரிக்காவின் 400 திரையரங்குகளில் வெளியாகும் டோவினோ தாமஸின் ‘2018’

ஜூட் ஆந்தணி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடித்துள்ள ‘2018’ மலையாள படம், தென் அமெரிக்காவின் 400 திரையரங்குகளில் வெளியாகிறது. 96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 10-ம் தேதி …

ஆக்ரோஷம், அத்துமீறல், புரட்சி… –  ஜி.வி.பிரகாஷின் ‘ரெபல்’ டீசர் எப்படி?

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் ‘ரெபல்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். படத்தை இயக்குகிறார். மமிதா …

நெருப்பு சூழ் பின்புலத்தில் மோகன்லால் – ‘எம்புரான்’ பட முதல் தோற்றம்

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘லூசிஃபர்’. மலையாளத்தைக் கடந்து மற்ற மொழி ரசிகர்களால் …