திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடக்கம்: நவ.18-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாயாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது. சூரபத்மனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்த புராணச் சிறப்பு வாய்ந்த தலம் திருச்செந்தூர். இதனால் இங்கு நடைபெறும் கந்த சஷ்டி …

“இது ஆபத்தானது” – ‘டைகர் 3’ FDFS சம்பவம் குறித்து சல்மான் கான்

மும்பை: ‘டைகர் 3’ முதல் நாள் முதல் காட்சியின்போது ரசிகர்கள் சிலர் தியேட்டருக்குள் ராக்கெட் விட்டு கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனங்களைப் பெற்ற நிலையில் ‘இது ஆபத்தானது’ என நடிகர் சல்மான் …

“ரத்தத்தில் மெத்தில் ஆல்கஹால்…” – கலாபவன் மணி இறப்பு குறித்து ஐபிஎஸ் அதிகாரி தகவல்

திரிச்சூர்: “கலாபவன் மணி ஒரு நாளைக்கு 12,13 பாட்டில்கள் பீர் குடிப்பது வழக்கம். அவர் அருந்திய பீர் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. இதில் சிறிய அளவு மெத்தில் ஆல்கஹால் கண்டுபிடிக்கப்பட்டது. கல்லீரல் பாதிப்பு …

கமென்ட்ரி கனவும், போராட்டமும்! – கல்யாணி பிரியதர்ஷனின் புதுப்பட ட்ரெய்லர் எப்படி?

கல்யாணி பிரியதர்ஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மலையாள படமான ‘சேஷம் மைக்-ல் பாத்திமா’ (Sesham Mike-il Fathima) படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் மனு சி குமார் இயக்கியுள்ள இப்படத்தை சுதன் …

ஜப்பான் Vs ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்… தீபாவளி ரிலீஸ் வசூலில் முந்துவது எது?

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி கார்த்தியின் ‘ஜப்பான்’ மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படங்கள் வெளியாகின. இதன் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் குறித்து பார்ப்போம். ராஜுமுருகன் இயக்கத்தில் …

பழநியில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்: நவ.18-ல் சூரசம்ஹாரம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று (நவ.13) காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நவ.18-ல் சூரசம்ஹாரம் நடக்கிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று …

சல்மான் கானின் ‘டைகர் 3’ முதல் நாளில் ரூ.94 கோடி வசூல்

மும்பை: சல்மான் கான் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டைகர் 3’ திரைப்படம் உலக அளவில் முதல் நாளில் ரூ.94 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கான், கேத்ரினா கைஃப் நடித்துள்ள இந்தி படம் ‘டைகர் …

‘மேற்குத் தொடர்ச்சி மலை’ பட வசனகர்த்தா ராசீ தங்கதுரை காலமானார்

தேனி: ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தில் வசனம் எழுதிய திரைப்பட எழுத்தாளர் ராசீ தங்கதுரை உடல்நலக்குறைவு காரணமாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் காலமானார். அவருக்கு வயது 53. கடந்த 2018-ம் ஆண்டு இயக்குநர் லெனின் …

“நல்லவனையே நல்லவனா நடிக்க வைச்சுட்டீங்களே!” – ஜெயம் ரவியின் ‘சைரன்’ டீசர் எப்படி?

அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘சைரன்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘இறைவன்’ ஏமாற்றத்தைக் கொடுத்தது. …

’டைகர் 3’ FDFS: தியேட்டருக்குள் ராக்கெட் விட்ட சல்மான் கான் ரசிகர்கள்

மும்பை: சல்மான் கானின் ‘டைகர் 3’ முதல்நாள் முதல்காட்சியின்போது ரசிகர்கள் சிலர் தியேட்டருக்குள் ராக்கெட் விட்டு கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சல்மான் கான், கத்ரினா கைஃப் நடித்துள்ள இந்தி படம் …