திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் திருக்கார்த்திகை பட்டாபிஷேகம்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாளான இன்று (நவ.25) சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நாளை (நவ.26) காலையில் சிறிய வைரத்தேரோட்டமும், …

இயக்குநர் ராஜூமுருகன் வழங்கும் ‘பராரி’ படத்தின் முதல் தோற்றம்

சென்னை: இயக்குநர் ராஜூமுருகன் வழங்கும் ‘பராரி’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ராஜூமுருகனின் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இப்படத்தை இயக்கியுள்ளார். ‘பராரி’ என்பது தங்கள் சொந்த இடங்களிலிருந்து, பல்வேறு இடங்களுக்குத் …

“எங்கிருந்து வந்தது தைரியம்… ரொம்ப பெரிய தப்பு பண்றீங்க!” – ஞானவேல் ராஜா மீது சமுத்திரகனி காட்டம்

சென்னை: “எங்‌கிருந்து வந்தது இவ்ளோ தைரியம்‌? ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டிருக்கிங்க ப்ரோ. தப்பு தப்பா பேசியிருக்கீங்க” என ஞானவேல் ராஜாவை இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி விமர்சித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: …

சபரிமலை சீசன்: காரைக்குடி – எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நவ.30 முதல் தொடக்கம்

சிவகாசி: சபரிமலை சீசன் தொடங்கியதை அடுத்து பக்தர்களின் வசதிக்காக சிவகாசி, ராஜபாளையம் வழியாக காரைக்குடி – எர்ணாகுளம் இடையே நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 28-ம் தேதி வரை வியாழன் தோறும் சிறப்பு …

“எம்.எஸ்.பாஸ்கருடன் பணியாற்ற ஆசை; விரைவில் நடக்கும்” – லோகேஷ் கனகராஜ்

சென்னை: “எம்.எஸ்.பாஸ்கருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என் விருப்பம். அது கூடிய சீக்கிரம் நடக்கும் என நம்புகிறேன்” என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘பார்க்கிங்’ படத்தின் …

ரூ.50 கோடி மதிப்பிலான ‘முதல்’ பங்களாவை மகளுக்கு பரிசளித்த அமிதாப் பச்சன்!

மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜூஹுவில் ரூ.50 கோடி மதிப்புள்ள தனது ‘பிரதிக்‌ஷா’ பங்களாவை மகளுக்கு பரிசளித்துள்ளார். இரண்டு அடுக்குகள் கொண்ட இந்த பங்களா 890 மற்றும் 674 சதுர மீட்டர் …

“சேரி என்று கூறியதற்காக வருத்தம் தெரிவிக்க முடியாது” – குஷ்பு திட்டவட்டம்

சென்னை: சேரி என்ற சொல்லை குஷ்பு பயன்படுத்தியது சர்ச்சையான நிலையில், தன்னுடைய ட்வீட் குறித்து வருத்தம் தெரிவிக்க இயலாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு …

‘காந்தாரா: சாப்டர் ஒன்’ ஃபர்ஸ்ட் லுக் நவ. 27 ரிலீஸ்

பெங்களூரு: ரிஷப் ஷெட்டி நடித்து பெரும் வரவேற்பை பெற்ற ‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 27ஆம் தேதி வெளியாகிறது. ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கிய படம் ‘காந்தாரா’. கிஷோர், சப்தமி …

சண்டைக் காட்சியில் விபத்து: நடிகர் ஆசிப் அலி காயம்

கொச்சி: பிரபல மலையாள நடிகர் ஆசிப் அலி. மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், இப்போது ரோஹித் வி.எஸ் இயக்கும் ‘டிட்கி டக்கா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் வாமிகா கபி, ஹரிஸ்ரீ …